இமயம்முதல் குமரிவரை சமயதித்
திருமடங்கள் ,சத்திரங்கள் ,சாவடிகள்
கோயிலுக்கு வாகனங்கள் ,குருக்களுக்கு
பசுமாடு, வாயிலுக்கும் வந்தவர்க்கு
வயிரார நெய்ச்சொறும் அத்தனையும்
தந்தவர்கள்ஆக்கிப் படைத்தவர்கள்.
அலை அலையாய் வந்தாலும்
உலைவைத்து காத்தவர்கள் . பருமா
கடையெயெங்கும் பாய் விரித்து போனதினால்
வருமா பணமென்று வாய்பார்த்து நிற்கின்றார்
---அர.சிங்காரவடிவேலன்
No comments:
Post a Comment