#புள்ளி___மாறிய (அலங்) கோலங்கள் :
***************************************************
புள்ளி வைத்துக் கோலமிடுபவர்கள், வைக்கின்ற புள்ளிகளை சரியான வரிசையில், முறையாக வைத்து நிறைவாகக் கோலமிடுவார்கள். நடுவீட்டுக் கோலமும் சரி மணவறைக் கோலமும் சரி, மாகோலம்மிட்டாலும், நீர்கோலமிட்டாலும் புள்ளி பிசகாமல், அள்ளித் தெளிக்காமல் பாண்டி முத்துப் பரவியது போல், தொட்ட கோலம் தொடர்ந்திடவே அவர்கள் அன்று இட்ட கோலங்கள் புள்ளி மாறாமல் சீர்குலையாமல் மரபாக வந்துள்ளது.
எத்தனை படையெடுப்பு ? எத்தனை அரசியல் மாற்றங்கள் ? எத்தனை எத்தனை வாழ்வியல் சிக்கல்கள் ? சோழர் குடி, வடுகர்வசமாகும் போதும், தமிழர் அறம் மாறாமல் பாண்டி மணடலம் அடைந்த நகரத்தார்கள், இன்று எடுத்து வைக்கும் கோலங்கள் எல்லாம் ஏன் இப்படி புள்ளி மாறிய அலங்கோலங்களாக இருக்கின்றன ??
பதினாறாம் நூற்றாண்டில் #ஏழகப்___பெரு____வீடு முடக்கப்பட்ட போதும், தங்கள் தமிழர் மரபுமாறாமல் வாழ்ந்த நகரத்தார்கள் (வேள்வணிகர் என்ற நாட்டுகோட்டை நகரத்தார்கள் ) இன்று வடுக மலையாள நாயர்கள் வீட்டில் பெண் தேடுவது, மராட்டியர் படையுடன் வந்தேறிய சௌராஷ்டிரர்கள் வீட்டில் பெண் தேடுவது, நாயுடுக்கள் வீட்டில் பெண் எடுப்பது என்று வெள்ளைத் தோல் தேடி இன அடையாளம் தொலைக்கும் விடலைகளும், எங்கோ எப்படியோ பணத்தோடும், நிறத்தோடும் வாழ்ந்தால் போதும் என்ற நிற மோகம், பண மோகம் என்ற ரெட்டை மோக வலையில் வீழ்ந்தவர்கள் இன்று என்ன செய்கின்றனர் ?????
கையில் உள்ள பணத்தைக் கட்டாகக் கட்டி வைத்து, ஊர் நகரப் புள்ளியில் நாயுடு மருமகளை சேர்க்கின்றேன், நாயர் மருமகளை சேர்க்கின்றேன், கழுத்துருவில் திருப்பூட்டுகின்றேன், படைப்பு வீட்டில் புள்ளி வரி கட்டுகின்றேன் என்று தமிழர் மரபுகளை வடுகர்களுடன் கைகோர்த்து விலைபேசும் பண முதலைகளே....!!!! ஒரு இனக்குழு வானது ஒரு போதும் பண பலத்தை வைத்து வாழ்ந்து விடுவதில்லை. வரலாறு தோறும் கடந்து வந்த பாதைகளில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதனை நம் ஐயாக்கள் வாழ்ந்து உணர்ந்து அதற்கான வழி வகைகளைச் செய்துள்ளனர். அவர்கள் ஒரு போதும் வேற்று இனத்தில் பெண் தேடி நடுவளவு கொண்டு வந்து சேர்த்ததில்லை. அப்படி சேர்த்தால் குடியழியும் என்பதனையும் உணர்ந்தே இருந்தனர். கேடுற வேண்டும் என்றால், தமிழர் குடி அழிக்காமல், மாற்றார் பெண்டுகளைச் சேர்ந்தவர்கள் அப்படியே போய்ச் சேரவும். உள்ளே வந்து கோடாரி வேலைகள் செய்ய வேண்டாம்.
புள்ளிக் கணக்கில் சேர்ப்பதற்கு உங்களிடம் பணம் இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்கு மரபு வழியாகப் பிறந்துவர வேண்டும். அது மட்டுமே போதுமானது.
வடுகப் பதர்களை ஊர் வந்து சேர்த்து, நிறம் காட்டி, பலம் காட்டும் வந்தேறிகள் இன்று அரசியல் பலம் கொண்டும், பண பலம் கொண்டும் படைப்பு வீட்டையும், பங்காளிப் புள்ளிப் பட்டியலையும் சூரையாடினால் மரபு வழி தெய்வங்கள், துணை போகும் துரோகிகளையும் சேர்த்தே #தீர்ப்பெழுதும். மறவாதீர்...!!!!
படைப்பு வீடுகளும், படைப்பு தெய்வங்களும் மரபு வழி தெய்வங்கள். அவைகள் வடுகப் பீடைகளுக்காக திறக்கபடுவதில்லை. இனம்- இனக்குழு மரபு என்பவற்றை மீறும் பணப்பேய்கள் எதன் காரணத்திற்காய் அங்கே சென்றார்களோ, பிறகு இங்கே வந்து கலப்புற நினைப்பது அற்பம். கயமை.
பணம் வைத்திருந்தால் எதையும் வாங்கலாம், ஆனால் குடி மரபு என்பதனை அல்ல. இன்று ஊரில் வடுகர்களுக்குப் பிறந்தவர்கள் வடுகக்காவலர் சகிதமாய் படைப்பு வீடுகளை ஆளலாம் என்று நினைப்பதும், அதற்கு மரபுவழி நகரத்தார்கள் துணை போவதும் தவறு. ஊரில் பொருளாதார பலமற்றவர்கள் நகரப் பங்காளிகள், கோவில் பங்காளிகள் என்று படிப்படியாய் ஒர்மையடைய வேண்டும். அதனை விட்டுவிட்டு அரசியல்பலம், பணபலம் என்பதெல்லாம் கவைக்குதவாது. விரைவில் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.அப்போது தமிழர் குடியின் ஊடுருவல் செய்தவர்கள் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். படைப்பு வீடுகள் மஞ்சள் நீர்தெளித்து (கிருமி நாசினி) புதுப்பொலிவு பெறும்.
#பணம் தின்னும் பேய்கள் உண்டு. ஆனால் ஒரு போதும்#பிணங்கள் பணம் திண்பதில்லை. இது #இயற்கையின் நியதி.
---வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---நெற்குப்பை காசிவிசுவநாதன். 12-11-2015.

No comments:
Post a Comment